X

tamil news

உதவி மட்டும் இல்லை என்றால் உக்ரைன் ஒரு வாரம் தாங்காது – அரஷ்ய அதிபர் புதின்

கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ… Read More

ரூ.1000 கிடைக்காத பெண்களை குறிவைத்து பிரசாரம் – அண்ணாமலை ஆலோசனை

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக்கப்பட்ட பா.ஜனதா கட்சி தமிழகத்தில் புதிய அணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாற பா.ஜனதா… Read More

சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவேன் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர்… Read More

தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகிறது – பொன் மாணிக்கவேல் பேட்டி

முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் இன்று திருப்பூர் அருகே உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம்… Read More

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் தினமும் 100 குழந்தைகள் சுவாச பிரச்சனையால் அனுமதி

சென்னை எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே… Read More

ராகுலை ராவணாக சித்தரித்ததற்கு எதிர்ப்பு – பா.ஜ.க அலுவலங்களை முற்றுகையிட போவதாக காங்கிரஸ் அறிவிப்பு

தேர்தல் காலங்களில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் காரசாரமாக மோதிக் கொள்வது வாடிக்கையானது தான். அந்த வகையில் 5 மாநிலங்களில் தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவும், காங்கிரசும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை போஸ்டராக வெளியிட்டு அதில் 'மிகப்பெரிய பொய்யர்' என குறிப்பிட்டிருந்தது. மேலும் ஜூம்லா பாய்… Read More

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி – உள்நாட்டு விமான பயண கட்டணம் உயர்கிறது

சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் உள் நாட்டு விமான சேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் தற்போது விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். விமான நிறுவனங்கள்… Read More

அனைவரது ஆதார் எண்களையும் குடும்ப அட்டையில் பதிவு செய்ய வேண்டும் – இலவச அரிசி வழங்குதலில் நடக்கும் முறைகேட்டை தடுக்க நடவடிக்கை

தமிழகத்தில் ரேசன் கடைகளில் முன்னுரிமை குடும்ப அட்டைகள், அன்னயோஜனா குடும்ப அட்டைகளுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ முதல் 35 கிலோ வரை… Read More

‘தலைவர் 170’ பூஜை படங்களை வெளியிட்ட படக்குழு

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு… Read More

‘லியோ’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா,… Read More