tamil news
மலை மீது ஏரி மாணவர்களுக்கு படம் எடுக்கும் ஆசிரியர் தமிழரசன்!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிமலை, கோட்டூர் மலை, அலக்கட்டுமலை என 3 மலை கிராமங்கள் உள்ளன. இதில் அலக்கட்டு மலையில் 50-க்கும்… Read More
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி – சீமான் அறிவிப்பு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள்… Read More
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரம் – கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசுக்கு கடிதம்
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 3 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்ந்தெடுக்க யு.ஜி.சி. பிரதிநிதியை (பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதி)… Read More
சனாதனம் பற்றி பேசிய உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்கு தொடருவோம் – இந்து முன்னணி அறிவிப்பு
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் என்ற நக்சல் இடதுசாரி பயங்கரவாத அமைப்பு சனாதனம் ஒழிப்பு… Read More
திமுக முன்னோடிகள் 1500 பேருக்கு பொற்கிழி வழங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்… Read More
மத்திய அமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
கடந்த 2019-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பா.ஜ.கவில் அப்போதைய தலைவர் எல்.முருகன் பஞ்சமி நிலம் குறித்து பேசியதாக முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு… Read More
உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் மாநகராட்சி அலுவலகம் எதிரே மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு தமிழக காங்கிரஸ்… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்! தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது… Read More
வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்! இந்தியாவை மீட்டெடுப்போம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆடியோ தொகுப்பு வெளியீடு
"Speaking for இந்தியா" என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ… Read More
தெலுங்கானாவில் 100 மதுபானக் கடைகளை ஏலம் எடுத்த பெண்கள்
தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும்,… Read More