Vijay Sethupathi

மாமனிதன் படப்பிடிப்பு முடிந்தது!

மாமனிதன் படப்பிடிப்பு முடிந்தது!மாமனிதன் படப்பிடிப்பு முடிந்தது!

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக… Read More

திருட்டு பொருட்களை அறிவதற்கான புதிய ஆப்பை வெளியிட்ட காவல் துறை – விஜய் சேதுபதி பாராட்டு

திருட்டு பொருட்களை அறிவதற்கான புதிய ஆப்பை வெளியிட்ட காவல் துறை – விஜய் சேதுபதி பாராட்டுதிருட்டு பொருட்களை அறிவதற்கான புதிய ஆப்பை வெளியிட்ட காவல் துறை – விஜய் சேதுபதி பாராட்டு

சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டிஜிகாப் என்ற மொபைல் செயலியை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்… Read More

சபரிமலை விவாகரத்தில் கருத்து கூறிய விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு!

சபரிமலை விவாகரத்தில் கருத்து கூறிய விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு!சபரிமலை விவாகரத்தில் கருத்து கூறிய விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு!

சபரிமலையில் அனைத்துப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்தது.… Read More

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்!

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்!விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்!

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன். தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.… Read More

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி ஹீரோயின்கள்!

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி ஹீரோயின்கள்!விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி ஹீரோயின்கள்!

விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.… Read More

‘சிந்துபாத்’ டப்பிங் பணியை தொடங்கிய விஜய் சேதுபதி!

‘சிந்துபாத்’ டப்பிங் பணியை தொடங்கிய விஜய் சேதுபதி!‘சிந்துபாத்’ டப்பிங் பணியை தொடங்கிய விஜய் சேதுபதி!

`பேட்ட' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்' படம் திரைக்கு வர இருக்கிறது. அதேநேரத்தில் தான் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களிலும் விஜய் சேதுபதி… Read More

விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத்!

விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத்!விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத்!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்கி வருகிறார். கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்… Read More

‘கண்ணே கலைமானே’ படத்தை பார்த்த கண் கலங்கிய விஜய் சேதுபதி!

‘கண்ணே கலைமானே’ படத்தை பார்த்த கண் கலங்கிய விஜய் சேதுபதி!‘கண்ணே கலைமானே’ படத்தை பார்த்த கண் கலங்கிய விஜய் சேதுபதி!

‘தென்மேற்குப் பருவகாற்று’ படத்தின் மூலமாக விஜய் சேதுபதியை ஹீரோவாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. தற்போது விஜய் சேதுபதியை வைத்து `மாமனிதன்’ என்ற படத்தையும்… Read More

பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார்.… Read More

விஜய் சேதுபதியின் படத்தில் நடிகராக அறிமுகமாகும் திண்டுக்கல் லியோனியின் மகன்!

விஜய் சேதுபதியின் படத்தில் நடிகராக அறிமுகமாகும் திண்டுக்கல் லியோனியின் மகன்!விஜய் சேதுபதியின் படத்தில் நடிகராக அறிமுகமாகும் திண்டுக்கல் லியோனியின் மகன்!

‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார்.… Read More