X

மீண்டும் ஹார்மூஸை மூடுவதாக அறிவித்த ஈரான்

அமெரிக்காவின் தாக்குதல்களை தொடர்ந்து ஹார்முஸை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. நீரிணையை கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் தாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இதனால் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கடல்வழிப் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரானின் தெஹ்ரான், கெஷ்ம், ஹெங்ஹாம், சிரிக், மினாப், பந்தர் அப்பாஸ், கோர்கன், ஃபார்ஸ் மாகாணங்களை அமெரிக்கா தாக்கியுள்ளது.