பக்கவாதம் மற்றும் பெருமூளையின் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, நவீன ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தை தொடங்கிய காவிரி மருத்துவமனை
பக்கவாதம், அல்லது மூளை தாக்குதல், என்பது உடல் இயக்கமின்மைக்கு பொதுவான காரணங்களில் ஒன்றாகஇருந்து வருகிறது. சாதாரணமாக, இது அரிதான ஒரு நோய் அல்ல. நான்கு பேரில் ஒருவர்
Read More