Tamil

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை!இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை!

காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட… Read More

அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக ஹாரி அறிவிப்பு!

அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக ஹாரி அறிவிப்பு!அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக ஹாரி அறிவிப்பு!

இங்கிலாந்து மன்னர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக… Read More

5,6 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனம்ழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

5,6 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனம்ழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்5,6 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனம்ழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.… Read More

பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்த இந்தியா புதிய திட்டம்!

பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்த இந்தியா புதிய திட்டம்!பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்த இந்தியா புதிய திட்டம்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிரவாதிகளின்… Read More

பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்விபத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

பத்திரிகை சுதந்திரத்தில் உலகளவிலான பட்டியலில் இந்தியா 161 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது… Read More

450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் அறிவிப்பு!

450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் அறிவிப்பு!450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே ராஜாங்க ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 450 கிலோமீட்டர் தூரம்… Read More

சொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை – தமிழக அரசு மறுப்பு

சொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை – தமிழக அரசு மறுப்புசொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை – தமிழக அரசு மறுப்பு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்… Read More

6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடங்கியது!

6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடங்கியது!6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடங்கியது!

சைவ பாரம்பரியம் மற்றும் தமிழ் ஆன்மிகத் தத்துவங்களின் சங்கமமாக, மதிப்பிற்குரிய தருமபுரம் ஆதீனமும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (SRMIST) தமிழ் பேரவையும் இணைந்து நடத்தும்… Read More

பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த போராளி – ரஜினிகாந்த் புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த போராளி – ரஜினிகாந்த் புகழாரம்பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த போராளி – ரஜினிகாந்த் புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கு நடைபெற்றது. இதில், பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினார். அப்போது அவர்," பஹல்காம் தாக்குதலால் பொழுதுபோக்கு நிகழ்வான இதில் மோடி பங்கேற்க மாட்டார் என சிலர் கூறினர். ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன். ஜம்மு- காஷ்மீரில் அமைதியையும், நாட்டிற்கு பெருமையையும் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் கொண்டு வருவார். ஏனென்றால், பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி. இவ்வாறு அவர் கூறினார். Read More

ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி புகைப்படத்திற்கு பால் ஊற்றி கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்!

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தொடர்ச்சியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வந்ததன் விளைவாக தான் மத்திய அரசு தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரின் படங்களுக்கு பால் ஊற்றி கொண்டாடினர். Read More