Tamil
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது கைப்பேசி வைத்திருந்தால் நடவடிக்கை! – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை
தமிழகத்தில் அரசுப் பேருந்து விபத்துக்களைத் முற்றிலுமாகத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் அத்தியாவசியப் பயணப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது… Read More
ரிஷிகேஷ் ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் ரயில் நிலையம் அருகே உஜ்ஜைனி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.… Read More
மே 23 ஆம் தேதி திமுக இளைஞரணி கூட்டம் – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வரும் மே 23 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை… Read More
எடப்பாடி பழனிசாமி வீட்டில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த நிலையில் திமுக கூட்டணியில்… Read More
ஐபிஎல் 2026 – சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 63 வது லீக் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்… Read More
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விபரம் வெளியீடு!
பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னையின் ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை… Read More
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! – சரிந்த கட்டிடங்கள்
சீனாவின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. சீனாவின் தெற்குப் பகுதியான குவாங்க்சி மாகாணத்தில் உள்ள லியுனான் மாவட்டத்தின் லியுசோயு நகரில் உள்ளூர்… Read More
அட்லீ – ப்ரியா தம்பதியின் மகளுக்கு ’மியூ’ (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்!
தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு… Read More
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் பண்டிபுகியோ தொற்று – அவசரநிலையை பிரகடனப்படுத்திய உலக சுகாதார அமைப்பு
உலகிலேயே மிகக் கொடிய மற்றும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய கொடூரமான வைரஸ் நோய்களில் ஒன்றான எபோலா வைரஸின் (Ebola virus) புதிய திரிபான 'பண்டிபுகியோ' (Bundibugyo ebolavirus)… Read More
அதிமுக பொதுக்குழுவை கூட்டக் கோரி 5 இல் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
அதிமுகவின் அடிப்படை விதிகளின்படி, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டக் கோரி 5-இல் 2 பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கையெழுத்திட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் டாக்டர்… Read More