இனி எந்த சவாலையும் இந்தியா சந்திக்கும் – பிரதமர் மோடி பேச்சு
கொச்சி துறைமுகத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை பிரமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசியதாவது:- ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் ஒரு எந்திரம் அல்ல. அது இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தும்
Read More