அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய வழக்கு – ஓ.பன்னீர் செல்வத்திடம் விரைவில் விசாரணை
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஜூலை மாதம் 11-ந்தேதி வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழு
Read More