உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பாகிறது
உச்சநீதிமன்றத்தில் இன்று முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், www.webcast.gov.in/events/MTc5Mg என்கிற இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படும்
Read More