அக்னிபாத் திட்டத்திற்கு மணீஷ் திவாரி ஆதரவு – காங்கிரஸ் அதிருப்தி
முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன.
Read More