ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை
இலங்கையில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான
Read More