முகவரி தெரியாமல் பெங்களூரில் 11 மணி நேரம் பறிதவித்த தமிழக மூதாட்டி! – போலீசாரின் அதிரடி நடவடிக்கை மூலம் மகனிடம் சேர்ந்தார்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் வசந்தி (வயது 60). இவரது மகன் ராஜேஷ் தனது மனைவி கவுதமியுடன் பெங்களூரு புலிகேசி நகர் அருகே கஸ்தூரிநகரில் வசித்து வருகிறார்.
Read More