டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோ ரூட்டுக்கு லக்ஷ்மன், வாகன் பாராட்டு
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Read More