மக்கள் மருந்தகங்களை 10 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்த மத்திய அரசு
சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Read More