பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக ஹம்சா ஷெபாஸ் தேர்வு
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
Read More