ஆப்கானிஸ்தானில் மீண்டும் பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் கைப்பற்றினார்கள். இதையடுத்து, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா பரவலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
Read More