வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 – இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.
Read More