நீட் தேர்வில் இருந்து விலக்கு – தமிழக எம்.பி-க்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு எழுதி, அதில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். மருத்துவ படிப்புக்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
Read More