இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 422 ஆக உயர்வு!
உருமாறிய கொரோனா தொற்றாக கருதப்படும் ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 108 பேரும் புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43,
Read More