‘காதி பட்டு’ விளம்பர படத்தால் ‘கட்டில்’ பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுக்கு குவியும் பாராட்டுகள்!
நடிகர், கவிஞர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்டவராக திகழும் இ.வி.கணேஷ்பாபு, ‘கட்டில்’ என்ற திரைப்படத்தை இயக்கி,தயாரித்து நாயகனாகவும் நடித்திருக்கிறார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில்
Read More