முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு மதிய உணவில் சர்க்கரை பொங்கல் – சமூக நலத்துறை செயலர் அறிவிப்பு
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுத் திட்டம் வாயிலாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
Read More