நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டு மக்களுக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான
Read More