பாராளுமன்ற மேல் சபையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்க மறுப்பதாக புகார்
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் 5-ம் நாளான இன்று பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.
Read More