விஜயின் ஈரோடு பிரசாரத்திற்கு கியூ ஆர் கோர், பாஸ் தேவையில்லை – செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெறுகிறது.
Read More