ஏர் கேரளா விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி – 2025 ஆம் ஆண்டு முதல் சேவையை தொடங்க திட்டம்
ஏர் கேரளா விமான நிறுவனம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது. 2025-ம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை ஏர் கேரளா தொடங்கும்
Read More