சீர்காழி சார்பதிவாளர் அலுவலகம் கட்டிடப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் – அமைச்சர் மூர்த்தி விளக்கம்
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சீர்காழி சட்டமன்ற எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்தை சீரமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து வணிகவரி
Read More