2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- * வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். * அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசு தி.மு.க.
Read More