“என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்” – நடிகர் பார்த்திபன் அறிவிப்பு
தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குநர், நடிகர் பார்த்திபன். இவர் இயக்கிய முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்று இருக்கிறார்.
Read More