தனியார் வாகங்களில் தடையை மீறி ஸ்டிக்கர் ஒட்டிருந்த வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.57 கோடி வசூல்
சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்டத் தடை விதித்துள்ளது. மேலும் தடையை மீறுபவர்களிடம் போக்குவரத்து காவல் துறை அபராதம்
Read More