பா.ஜ.க தலைவர்கள் ஜெயலலிதா பற்றி பேசுவதில் உள்நோக்கம் இருக்கிறது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைக்கும் நிகழ்ச்சி
Read More