பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் நிலங்களை கைப்பற்றுவதற்கான சட்டம் இயற்றும் – அகிலேஷ் யாதவ் பேச்சு
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராபர்ட்ஸ்கஞ்ச் மக்களவை தொகுதியின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சோட்டேலால் கர்வாருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அகிலேஷ் யாதவ் கூறியதாவது:- பா.ஜனதா
Read More