ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு பா.ஜ.கவின் கைக்கூலிகள் – ஒய்.எஸ்.சர்மிளா பேச்சு
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
Read More