ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அணிந்துக்கொண்டு வலம் வரும் ராஜஸ்தான் முதியவர்
தங்க நகைகள் அதிகம் அணிவதை பெண்கள் விரும்புவது சகஜம். ஆண்கள் அதிகளவில் தங்க நகைகள் அணிவதில்லை. அப்படியே அணிந்தாலும் ஒன்றிரண்டு நகை மட்டுமே அணிவார்கள். ஆனால் ராஜஸ்தான்
Read More