பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற முயற்சித்த 5 பேர் பலி!
மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணமடைந்த துயர சம்பவம் நடந்துள்ளது. கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும்
Read More