இயக்குநர் விக்ரமன் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹிட் லிஸ்ட்’ படம் கோடையில் வெளியாகிறது
‘புது வசந்தம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட
Read More