கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க பொய்யின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறார்கள் – காங்கிரஸ் கர்நாடக மந்திரி தாக்கு
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் மந்திரி சிவராஜ் தண்டகி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
Read More