தமிழக பா.ஜ.கவின் 2ம் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் ஏற்கனவே வெளியானது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், பாஜக மாநில தலைவர்
Read More