இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23 ஆம் தேதி சென்னை வருகிறார்
பாராளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 23-ந்தேதி சென்னை வருகிறார்.
Read More