நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுக்கும் மேற்குவங்காள போலீஸ்
மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில் பெண்களிடம் சொத்துகளை மிரட்டி பறித்ததாகவும், நிலத்தை அபகரித்ததாகவும், பெண்களை கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ்
Read More