வேலூர் மாவட்ட கல்வி அலுவர் சஸ்பெண்ட் – பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபாவை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்ததால் கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தேர்வு பணிகளில்
Read More