ஒவ்வொரு கணமும் போராடுவேன் – கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் எக்ஸ் தளத்தில் பதிவு
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு மணி நேர விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட
Read More