ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் – முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 264 ரன்களுக்கு ஆல் அவுட்
மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
Read More