திருவண்ணாமலையும் தீபமும் போலதான், திருவண்ணாமலையும் தி.மு.க.வும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவண்ணாமலையில் திமுக பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அந்த உரையில் அவர் கூறியிருப்பதாவது:- பாராளுமன்றக் களம் நமக்காக காத்திருக்கிறது.
Read More