மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி அறிக்கை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின், அவரது கட்சியினரிடம் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட
Read More