தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை மையம் தகவல்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது.
Read More