முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான ஷிபு சோரனுடன்
Read More