முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கன்னியாகுமரியை சேர்ந்த இசக்கிமுத்து
Read More