அமெரிக்காவில் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு நோட்டீஸ்
அமெரிக்காவில் நடந்த மைனர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச வீரர்கள் சோயீப் மசூர், அர்ஷத் இக்பால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட்
Read More