ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவு – திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி
Read More